பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூர் தொகுதி:  15-வது சுற்றில் அதிமுக வேட்பாளர் 1 லட்சத்து 34 ஆயிரத்து 889 வாக்குகள் முன்னிலை

கடலூர் தொகுதியில், 15-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 34 ஆயிரத்து 889 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் தொகுதியில், 15-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 34 ஆயிரத்து 889 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

15-வது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 20664, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1220, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)102, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)12285 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 789, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6797, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 192.

சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 50, ச.ஆனந்தராஜன் 43, எஸ்.கிரிஜா 59, தி.சிவஞானசம்பந்தன் 45, ரா.செங்குட்டுவன் 39, திருநாவுக்கரசு 69, பாஸ்கர் 29, ராதாகிருஷ்ணன் 44, ராஜ்குமார் 319, ஜெயசங்கர் 243, நோட்டா 666.

15வது சுற்றில் 43,635 வாக்குகள் எண்ணப்பட்டது.  15 சுற்றுகளிலும் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 448 வாக்குகள் எண்ணப்பட்டது. 15-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனைக் காட்டிலும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 889 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.